அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு:

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிக முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது


மக்கள் வீடுகளிலேயே தனித்திருந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தந்துவருகின்றனர் 


- அமைச்சர் பாண்டியராஜன்