விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவிப்...


விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணிகளுக்கு அனுமதி - தமிழக அரசு


விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களில் இயக்கத்திற்கு அனுமதி


ஊரடங்கு - விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - தமிழக அரசு


தமிழகத்தில் கால்நடை தீவனங்களை எடுத்துச்செல்ல எந்த தடையும் இல்லை 


கால்நடை தீவனங்கள் தேவைப்படும் கிராமங்களுக்கு கூடுதல் தீவனங்கள் வழங்க தயார் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்


காவல்துறையை ஏமாற்றியதாக நினைக்கும் மக்கள் கொரோனாவை ஏமாற்ற முடியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை 1070 என்ற எண் மூலமாக தெரிவிக்கலாம் - அமைச்சர் உதயகுமார்