தமிழகத்துக்கு ரூபாய் 4000 கோடி தேவை...

கொரொணா  பாதிப்பை எதிர்கொள்ள ரூபாய் 4000 கோடி தேவை தமிழகத்துக்கு வழங்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை..