தமிழக அரசு வெளியே பயணம் செல்ல அவசரகால எண் அறிவிப்பு:


 


 


அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண்


* 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு


* கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை.