குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக தமிழகத்தில் முதல் கைது.

குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக தமிழகத்தில் முதல் கைது.


சமூகவலைதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்தவர் திருச்சியில் கைது. குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக திருச்சியில் ஒருவர் கைது 'நிலவன் ஆதவன்' என்கிற போலி கணக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் பதிவேற்றம் செய்ததாக போலீசார் தகவல் காவல்துறை கைது செய்து மகளிர் நீதி மன்றத்தில் சரண் செய்து 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார்