சென்னை கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம்!


டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்