அம்மா இருசக்கர வாகனத்தை பெறுவதற்கான பயனாளிகளின் வயது வரம்பு 40-ல் இருந்து 45-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

அம்மா இருசக்கர வாகனத்தை பெறுவதற்கான பயனாளிகளின் வயது வரம்பு 40-ல் இருந்து 45-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: அம்மா இருசக்கர வாகனம் திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பயனாளிகள் வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அம்மா இருசக்கர வாகனத்தை பெறுவதற்கான பயனாளிகளின் வயது வரம்பு 40-ல் இருந்து 45-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.