ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு - 4 பேருக்கு தூக்கு தண்டனை

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு - 4 பேருக்கு தூக்கு தண்டனை


ஜெய்பூர்: 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 71 பேரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆண்டு மே 13-ல் ஜெய்ப்பூரில் பல இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 71 பேர் பலியாகினர். 185 பேர் படுகாயமடைந்தனர்.