சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். குடியுரிமை திருத்த மசோதா அதிமுக ஆதரவளித்த காரணத்தால் தான் வெற்றிபெற்றதாகவும், இந்தியா பற்றி எரிய அதிமுகவே காரணம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைத் தமிழர்களுக்கான "இரட்டைக் குடியுரிமை" என்றால் என்னவென்றே தெரியாதவர் முதலமைச்சர் பழனிசாமி என விமர்சித்தார்.
கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு