உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்💐💐

 


      உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், என்.கோட்டீஸ்வர் சிங் பதவியேற்றனர்💐💐

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

வீடியோ:

🙏உச்ச நீதிமன்றத்தில் 

பதவியேற்பு நிகழ்வில்

தமிழில் ஏற்புரை தந்த

தமிழ் மீதும்

மொழி மீதும்

பற்று கொண்ட தமிழறிஞர்,

மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐