🙏நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்

 

    

 🙏நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்"


10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் தம்பி, தங்கையர்களுக்கு வாழ்த்து

பெற்றோர்களை விட நாம் அதிகமாக நேரம் செலவழிப்பது நண்பர்கள் மத்தியில்தான்; எனவே நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்; உங்களுடைய நட்பு வட்டாரத்தில்

இருப்பவர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்யுங்கள்

தவெக தலைவர் விஜய் பேச்சு

 


 நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா? வேண்டாமா?  மாணவர்கள் நோக்கி கேள்வி எழுப்பிய விஜய்...

தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான் நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்- விஜய்

சமூக வலைதளத்தில் வருவதில் எது நல்லது, எது கெட்டது என பிரித்துப் பார்க்க வேண்டும் - த.வெ.க தலைவர் விஜய்
பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்த்தால் ஒரு சக்தி கிடைக்கும், இன்று கிடைத்துள்ளது

துறையை தேர்ந்தெடுப்பது போல அரசியலையும் தேர்வு செய்ய வேண்டும்- விஜய்