இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (15) தற்கொலை.

 


        மன அழுத்தம் காரணமாக தற்கொலை என கூறப்படுகிறது

சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை   தூக்கிட்டு தற்கொலை

 இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (15) தற்கொலை.



        நடிகர் விஜய் ஆண்டனியின்     பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை .இறந்த சிறுமி லாரா நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் ஆவார்.

லாரா சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்., சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்று இரவு  உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தையின்  படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால்  தூக்கில் தொங்கினார் இதை பார்த்த வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகத்தை சேர்ந்த நடிகர் நடிகைகள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


மு. இராமச்சந்திரன்