ஒரு வரிச் செய்திகள்

 


        🙏நெல்லையில், நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது

ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர், நான்கு ரத வீதிகளில் வலம் .

✳✳✳✳✳✳✳✳

🌷🌷பஞ்சாப்பில் நடைபெற்ற 27 வது சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி வெற்றி

போட்டியில் வென்று தமிழகம் திரும்பிய மகளிர் கால்பந்து அணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

✳✳✳✳✳✳✳✳

❌நாமக்கல், ராசிபுரம் அருகே கிணற்றில் 

மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ₨2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாணவர்களுக்கு தலா ₨50 ஆயிரம் நிதியுதவி

✳✳✳✳✳✳✳✳

🔴உச்சத்தை எட்டிய தக்காளி விலை

சென்னையில் தக்காளியின் மொத்த விலை மேலும் ₨10 அதிகரிப்பு

கோயம்பேடு சந்தையில் நேற்று ₨90க்கு விற்ற தக்காளி, இன்று ₨100க்கு விற்பனை

சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி  ₨130 முதல் ₨140 வரை விற்பனை

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால் கடும் விலை உயர்வு

✳✳✳✳✳✳✳✳

,🚚நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்சார வாகனம் தயார்

✳✳✳✳✳✳✳✳

👉மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சந்திப்பு

✳✳✳✳✳✳✳✳

👉என்னுடைய தொகுதியான சிதம்பரத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்பட்ட பதற்றத்தை ‘மாமன்னன்’ நினைவுபடுத்துகிறது"

சபாநாயகராக இருந்த தனபால் பற்றி படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு திருமாவளவன் எம்.பி. பதில்

✳✳✳✳✳✳✳✳

👉தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலை.யில் 2020 முதல் 2022 வரை மாணவர் சேர்க்கையில் ஆன்லைன் கலந்தாய்வில் முறைகேடு என விசாரணை அறிக்கையில் தகவல்

இளங்கலை மீன்வள அறிவியல் பாடப்பிரிவில் மதிப்பெண்களை மாற்றி 37 மாணவர்கள் முறைகேடாக சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது; காவல்துறையிலும் புகாரளிக்க வாய்ப்பு

முறைகேடுகளை தவிர்க்க இரட்டை சரிபார்ப்பு முறை இந்த ஆண்டு பின்பற்றப்படும் என துணை வேந்தர் தகவல்

✳✳✳✳✳✳✳✳