ரயில் மீது தாக்குதல் 5 ஆண்டு சிறை

 


        ரயில் மீது தாக்குதல்... 5 ஆண்டு சிறை


கற்களை வீசி ரயில்களை சேதப்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே எச்சரித்துள்ளது.


பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உட்பட பல ரயில்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.


செய்தியாளர் பாஸ்கர்