குறளோடு உறவாடு (33)
******************************
🍁அறன் வலியுறுத்தல்
குறள்
🌹ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்"
உரை
🌹நம்மால் இயன்ற அளவு அறமாகிய நற்காரியங்களை இடைவிடாமல் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் செய்ய வேண்டும்.
🍁குறளோடு உறவாடு (34)
******************************
குறள்
🌹மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற"
உரை
🌹மனதில் குற்றம் என்கிற தூசி படியாதபடி வாழ்ந்தால் அதுவே அறம் ஆகும். மற்ற செயல்கள் யாவும் ஆரவாரத்தன்மை உடையதாகும்.
🙏திருவள்ளூர்
- க.இராமலிங்க ஜோதி.