படிப்போமா "திருக்குறள்""

 


        🙏குறளோடு உறவாடு (31)

******************************

        🍁அறன் வலியுறுத்தல் 

குறள்

"சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங் காக்கம் எவனோ உயிர்க்கு"

உரை

மக்களுக்கு சிறப்பையும், செல்வத்தையும் தரவல்லது அறம். அறம் செய்து வாழ்பவர் உயிர் காக்கப்படும்.


        🍁குறளோடு உறவாடு (32)

*****************************

குறள்

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு"

உரை

அறம் செய்வதைவிட மேலான செல்வம் இல்லை. அதனை செய்ய மறந்துவிட்டால் அதைவிடக் கெடுதலும் இல்லை.

                                                               

                        🙏திருவள்ளுவர்


- க.இராமலிங்க ஜோதி: குறள் விளக்கம்குறிப்பு:  லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏