🇮🇳🇮🇳
போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
🙏நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் , டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்💐
வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மரியாதை செலுத்தினார் ராணுவ உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
🇮🇳🇮🇳நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நினைவுக்குவோம்:
பிரதமர் மோடி*
செய்தியாளர் பாஸ்கரன்