தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் - விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 


        உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' எனக் கூறி அமைச்சராக பொறுப்பு ஏற்றார்; 

அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப் பற்றையும் கொண்டிருப்பேன் என்று உறுதிமொழி ஏற்று அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி.ஸ்டாலின்


தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்



அமைச்சராக பொறுப்பேற்ற பின் தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்றார் உதயநிதி ஸ்டாலின்


உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு



அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கீடு


தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம், அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன்

விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன்



அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை


கமல் தயாரிப்பில் , நான் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டது - உதயநிதி ஸ்டாலின்


மாமன்னன் திரைப்படமே கடைசி படம். இனி நடிக்க மாட்டேன் உதயநிதி பேட்டி


“தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்



வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி

"விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்"

"அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன்


தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற  முயற்சிப்பேன் 

- விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


🌺முப்பெரும் துறை அமைச்சர் உதயநிதி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள்


    💐இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கும்,  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.💐


- கனிமொழி, திமுக எம்.பி


🌹அமைச்சரான அடுத்த நிமிடம்..

மகனுடன் வீடியோ கால் பேசிய உதயநிதி 

கட்டியணைத்து வாழ்த்து சொன்ன கிருத்திகா உதயநிதி🌹


செய்தியாளர் கார்த்திக்