நீதிபதியிடம் மோசடி 2 பேர் பணியிடை நீக்கம்

 


    வடபழனி முருகன் கோயிலில் 2 பேர் பணியிடை நீக்கம்

சென்னை வடபழனி முருகன் கோயிலில் டிக்கெட் விற்பனை செய்வதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். 


தரிசன டிக்கெட் விற்பனை செய்யும் ரேவதி, டிக்கெட் சரிபார்த்து பக்தர்களை அனுப்பும் ஊழியர் சின்னத்தம்பி ஆகியோர் முறைகேடு செய்தது உறுதியானதையடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை ,வட பழனி முருகன் கோயிலில் நீதிபதி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் குடும்பத்துடன் சென்ற போது .சில கேள்விகள் கேட்டதால்  அங்குள்ள உள்ள அறநிலையத்துறை ஊழியர்களின்  அலட்சியமான பதிலுடன்  அவமானத்தை சந்தித்தார் விளைவு : நீதிபதியின்  அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்தது

        

வடபழனி முருகன் கோவிலில் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியத்திற்கு 150 ரூபாய் தரிசன டிக்கெட் பதிலாக ரூபாய் 50 ரூபாய் 5ரூபாய் டிக்கெட் வழங்கிய விவகாரம் டிக்கெட் வழங்கியதில் மோசடி செய்ததாக கோவில் அலுவலக 2 பேர் பணியிட நீக்கம் ஒருவர் பணியிட மாற்றம்


இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவிப்பதாக அறநிலை துறை துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.


செய்தியாளர் பாஸ்கர்