🙏முதலமைச்சர் ஸ்டாலினுடன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு:

 


   🙏முதலமைச்சர் ஸ்டாலினுடன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு:


மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்க சென்னை வந்த மம்தா பானர்ஜி முதல்வரை சந்தித்தார்.

திமுக பொருளாளர் டிஆர்.பாலு, துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோரும் சந்திப்பில் பங்கேற்பு💐தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறேன். அவர் என்னுடைய அரசியல் நண்பர்;

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு"

- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்


செய்தியாளர் பானு