😍எதிர்க்கட்சித்தலைவராகிறார் எம்எஸ் திரவியம்😃

 😃சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ்  தலைவராக எம்எஸ் திரவியத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.😜 😃மாநகராட்சி மன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 16 பேர்😜☺.இதில் இருவர் மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்கள். 😃அதே எண்ணிக்கையில் அதிமுக உறுப்பினர்களும் உள்ளனர்.😃இப்போது மாநகராட்சி மன்றத்தில் எதிர்க்கட்சி அதிமுகவா? காங்கிரஸா என்ற குழப்பமயமான நிலை உள்ளது. 😃😍 ஆனால் நான் தான் எதிர்க்கட்சித்தலைவர் என்று அடித்து சொல்கிறார் திரவியம்.😍ஆமாம் எங்களிடம் 16 கவுன்சிலர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு பதிவானவாக்குகளின் எண்ணிக்கையும் அதிகம்  எனவே நான் தான் எதிர்க்கட்சித்தலைவர் என்கிறார்😜,சட்டசபையில் மட்டுமல்ல மாநகராட்சி மன்றத்திலும் அதிமுகவுக்கு சவால்கள் காத்திருக்கின்றன.😃லேட்டஸ்ட் தகவல்,காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈஸ்வரபிரசாத் சமீபத்தில் காலமானார்.😍 இதன்காரணமாக காங்கிரஸ்  பலம் 15 ஆக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 😍

செய்தியாளர் பாலாஜி