குறளோடு உறவாடு (20)

 


        குறளோடு உறவாடு (20)

******************************

          🍁வான் சிறப்பு

                    🙏குறள்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு...."

                    💐உரை

நீர் இல்லாமல் எப்படிப்பட்ட மக்களுக்கும் உலக வாழ்க்கை அமையாது. அதுபோல பருவத்தே மழை பெய்யாவிட்டால், ஒழுக்க நிலையும் சரியாக அமையாது.

                           🙏திருவள்ளுவர்

- க.இராமலிங்க ஜோதி.


குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏