குறளோடு உறவாடு (9)

 


     குறளோடு உறவாடு (9)

******************************

                    🙏குறள்🙏


கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"

                     💐உரை

எளிமையான குணங்களை உடைய இறைவனது திருவடிகளை வணங்காதவர்களுக்கு ஐம்பொறிகள் என்று சொல்லப்படும் உறுப்புகள் சிறப்பாக இருந்தும் பயனில்லை.

                             🙏திருவள்ளுவர்


 க.இராமலிங்க ஜோதி.குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏