குறளோடு உறவாடு (5)

 


        குறளோடு   உறவாடு (5)

******************************

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"


இறைவனது புகழை எப்போதும் சொல்பவரை  நல்வினை தீவினை ஆகிய இரண்டும் சேராது.


- க.இராமலிங்க ஜோதி.