5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி;

 


    🌹🌹டெல்லி: 6வது இந்திய கைபேசி மாநாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி;


முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது



5ஜி தொழில்நுட்பம் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என பிரதமர் மோடி நம்பிக்கை

5ஜி மூலம் பல புதிய வாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு கிடைக்கும்

டிஜிட்டல் இந்தியா என்பது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம்


டெல்லியில் 5ஜி சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

🌴🌴🌴🌴🌴🌴

    🌺2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம்: மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்

 🌴🌴🌴🌴🌴🌴

🌺2023 டிசம்பருக்குள் இந்தியா முழுவதும் ஜியோ 5ஜி சேவை தொடங்கப்படும் என தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு

🌴🌴🌴🌴🌴🌴

  👉 ராமநாதபுரத்தில் காலாண்டு தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.


ஏ.மணக்குடி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று நடைபெற்ற காலாண்டு அறிவியல் வினாத்தாளை நேற்றே மாணவர்களுக்கு வழங்கியது தொடர்பாக ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.

🌴🌴🌴🌴🌴🌴

        👊63 ஆபாச இணையதளங்களுக்கு தடை

இந்தியாவில் பல்வேறு ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை 

63 ஆபாச இணையதளங்களை மத்திய அரசு உடனடியாக தடை செய்துள்ளது


செய்தியாளர் கார்த்திக்