படிப்போமா "திருக்குறள்"(3)

 


        குறளோடு உறவாடு (3)

****************************

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்"


மலர் போன்ற தூய உள்ளத்தில் குடிகொள்ளும் கடவுளின் திருவடிகளை எப்போதும் நினைப்பவர்கள்  உலகில் அழிவின்றி வாழ்வார்கள்.


- க.இராமலிங்க ஜோதி.