குறளோடு உறவாடு (10)

 


     குறளோடு உறவாடு (10)

*******************************

                    🙏குறள்🙏


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்"


                        💐உரை

பிறவியாகிய பெரியக் கடலினை நீந்தி, மறுபிறவி இல்லாமல், யார் சாதித்துக் காட்டுவர் என்றால் இறைவனுடைய திருவடிகளை நினைத்துக் கொண்டு இருப்பவர்களே. அப்படி நினைக்காதவர்களால் அது முடியாது.


                                    🙏திருவள்ளுவர்

- க.இராமலிங்க ஜோதி.குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏