பிரிட்டன் எலிசபெத் ராணி காலமானார்

 


        *பிரிட்டன்  எலிசபெத் ராணி காலமானார்*


பிரிட்டன் ராணி எலிசபெத்த உடல்நலக்குறைவு காரணமாக 96 வயதில் காலமானார்

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்து வந்தவர் எலிசபெத்

ராணி மரணம் அடைந்த நிலையில் இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்பார்

பிரிட்டன் வரலாற்றில் 2வது நீண்டகால ராணியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

  பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.




ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள், 10 நாட்களுக்கு பின் நடைபெறுகிறது


5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் உடல் வைக்கப்படவுள்ளது.

வீடியோ:


     பிரிட்டன் பக்கிங்காம் அரண்மனை அருகே தோன்றிய வானவில்!


மகாராணி எலிசபத்தின் மறைவு செய்தி அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பிரிட்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு அருகில் தோன்றிய வானவில்