அதிரடி: மாணவியின் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 


    மாணவி தொடர்ந்த வழக்கு- உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.


கல்வி உதவி தொகை பெற்ற பின் இடைநிற்றல் ஏற்பட்டதற்காக, மாணவர்களின் சான்றுகளை கொடுக்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல.


கல்வி உதவித் தொகையை திரும்ப பெறுவது குறித்து சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம்.


கல்வி சான்றுகள் விற்பனை பொருட்கள் இல்லை; எனவே சான்றுகளை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும்.


கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக விருதுநகரை சேர்ந்த நர்சிங் மாணவியின் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.


செய்தியாளர் பானு