முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இன்று நினைவு நாள்💐

 


        கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில்... வங்க கடல் போன்று வடிவமைப்பு


இன்று நான்காம் ஆண்டு நினைவு தினம்முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடைபெற்றது ,  பேரணி முடிவில் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர். அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் பாலாஜி