காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல் தமிழக வீரர் பலி

 


        காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல்.


ரஜோரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு.


தற்கொலை படை தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளும் உயிரிழப்பு.


😢காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மரணம்.


மதுரை மாவட்டம் தும்மகுண்டு பகுதியை சேர்ந்த லக்‌ஷ்மணன் என்ற ராணுவ வீரர் வீரமரணமடைந்தார்.


செய்தியாளர் பானு