ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

 


       ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது கடற்படை வீரர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலத்த காயம் அடைந்ததில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணத்திற்கு, நாளை ஒருநாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


அன்பு நண்பர் ஷின்சோவின் மறைவு சொல்ல முடியாத துயரத்தை கொடுக்கிறது; சர்வதேச அரசியல்வாதி, சிறந்த தலைவர், நல்ல நிர்வாகியாக திகழ்ந்தார் ஷின்சோ - பிரதமர் மோடி


செய்தியாளர் பாஸ்கர்