💐இந்தியாவின் முதல் பழங்குடி குடியரசு தலைவரானார் திரௌபதி முர்மு

 


        💐இந்தியாவின் முதல் பழங்குடி குடியரசு தலைவரானார் திரௌபதி முர்மு🙏🙏


🌷குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்ற திரெளபதி முர்முக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து🙏


🌹காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டர் வழியே தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்


குடியரசுத்தலைவர் தேர்தல்: 3வது சுற்று முடிவில் 50% வாக்குகளுக்கு மேல் பெற்று நாட்டின் 15வது குடியரசு தலைவரானார் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு


💐திரௌபதி முர்முவுக்கு முதல்வர் வாழ்த்து


🙏இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்


இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக தேர்வாக உள்ள திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


💐குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரெளபதி முர்முவுக்கு நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபா வாழ்த்து 


வரும் காலங்களில் இந்திய - நேபாளம் உறவு பல உயரங்களை எட்டும் என ஷெர் பகதூர் தியூபா நம்பிக்கை