போலீஸ் ஸ்டிக்கர்களை அகற்ற உத்தரவு

 


    *காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் உள்ள போலீஸ் ஸ்டிக்கர்களை அகற்ற உத்தரவு*


*உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் POLICE ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்றவேண்டும்.*


*இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், உத்தரவை பின்பற்றி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு டிஜிபி உத்தரவு.*


செய்தியாளர் கார்த்திக்