இலவச கண் அருவை சிகிச்சைமுகாம்*

 


     *இலவச கண் அருவை சிகிச்சைமுகாம்* சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எண்  2/4,J.P கோவில் தெரு M.C. ரோடில் இலவச கண் புரை அறுவை சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை முகாம் (17-07-22) அன்று நடைபெற்றது.


 இலவச செயற்கை கை,கால்,மூட்டுகள் ஆகியவையும் இந்த முகாமில் வழங்கப் பட்டன.  கண்புரை நோயாளிகள் இன்றே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற தகுந்த ஏற்பாடுகளை செய்தனர்.அறுவை சிகிச்சை, உணவு ,தங்குமிடம் ,சொட்டு மருந்து, மாத்திரைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.     இந்த முகாமில் வழங்கப் பட்டது. நடைக்குச்சி,காதுகேட்கும் கருவி, மூட்டுவலி பட்டை ,முதுகுவலி பட்டை ,சக்கர நாற்காலி வண்டி, அம்ரத்மது சர்க்கரை ஆயுர்வேதிக் பவுடர்,ஆஸ்துமா அலர்ஜி ஆயுர்வேதிக் பவுடர் ஆயுர்வேதிக் வலி நிவாரணி தைலம், ஸ்பேரே ஆகியவை சாமானிய விலையில் வழங்கப்பட்டது.    *மஹாவீர்இண்ர் நேஷனல் சென்னை M.N .கண்மருத்துவமனையும்* மிகவும் சிறப்பாக நடத்தினர் இதில் திரு. Fateh chand samdariya(chairman) Niranjan Solanki(Secretary)Basant Bardia(Treasurer) Hiralal jain kothari (Joint secretary) Praveen Chajjed(eye Camp Director) ஆகியோர் மிகவும் சிறப்பாக முகாமை நடத்தி வைத்தனர்.


செய்தியாளர் பாலாஜி