💐தந்தையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வடிமைத்த கூகுள்
உலகம் முழுவதும் இன்று 'தந்தையர் தினம்' கொண்டாட்டம்.*
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை 'உலக தந்தையர் தினம்' ஆக கொண்டாடப்படும்.
🌷🌹தந்தையர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் உள்ளிட்டவைகளை பாராட்டி அவர்களுக்கு அன்பு செலுத்தவே 'தந்தையர் தினம்' கொண்டாட்டம்
🐠🐠🐠🐠🐠🐠
அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே விரும்புகின்றனர்
ஒற்றை தலைமை ஏற்க தகுதியானவர் பழனிசாமி மட்டுமே - அதிமுக முன்னாள் எம்.பி., நட்டர்ஜி
தனக்கு பதவி இல்லை என்றால் கட்சியை அழிக்கும் நிலைக்கு ஓபிஎஸ் சென்றுவிட்டார்: அது ஏற்புடையது அல்ல - நட்டர்ஜி
🐠🐠🐠🐠🐠🐠
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கைதி சந்தேக மரணம்: நாளை 20 பேரிடம் விசாரணை
🐠🐠🐠🐠🐠🐠
👉அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம்: காலத்தின் கட்டாயம்
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்
🐠🐠🐠🐠🐠🐠
👉நாட்டில் அதிகரித்துள்ள வேலையின்மைக்கு பிரதமர் மோடியே காரணம்
- காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றச்சாட்டு
🐠🐠🐠🐠🐠🐠
👉பழனிசாமி தலைமையில் கட்சி சின்னாபின்னமாக மாறியுள்ளது என்பதை வேதனையோடு தெரிவித்தார் - ஓ.பி.எஸ். உடனான சந்திப்புக்கு பின்னர் புகழேந்தி பேட்டி
எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது; 500 ஓட்டு கூட வாங்க முடியாது - புகழேந்தி
🐠🐠🐠🐠🐠🐠
👉அதிமுகவில் நிலவும் ஒற்றைத் தலைமை பிரச்னை குறித்து எதுவும் பேச விரும்பவில்லை; ஜலதோஷம் காரணமாக முதலமைச்சர் ஓய்வில் இருக்கிறார் - சென்னையில் அமைச்சர் துரை முருகன் பேட்டி
செய்தியாளர் கார்த்திக்