💐கலைஞர் உருவச்சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட ஜோடி💐

 


        கலைஞர் பிறந்த நாளையொட்டி மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் உருவச்சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட மணிகண்டன் - பிரியா ஜோடி


முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த தினம்    🙏சென்னை சி.ஐ.டி. காலணி இல்லத்தில் கலைஞரின் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை அடுத்த வருடம் வரை கொண்டாடுவார் சேகர்பாபு;


அவர் பிறந்த நாளை மட்டுமல்ல என்னுடைய பிறந்தநாளையும் கொண்டாடி இயக்கத்திற்கு வலு சேர்ப்பவர் சேகர்பாபு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🌹🌹🌹🌹🌹

”கலைஞரின் இறுதித் தருவாயில் மனோகரா படத்தில் வரும் உணர்ச்சிகரமான வசனத்தை போட்டு காண்பித்தோம்;


அவர் முகத்தில் எந்த உணர்வும் இல்லை”

- நடிகர் சிவகுமார்

🌹🌹🌹🌹🌹

அண்ணாவுடன் இணைந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர் கருணாநிதி;


கருணாநிதியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும், அவரது பிறந்த நாள் விழா ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடப்படும்

- வைகோ


செய்தியாளர் பாஸ்கர்