ஆதீன பட்டணப் பிரவேசம் - தடை நீக்கம் மேலும் சில செய்தித் துளிகள்

 


    🙏தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் - தடை நீக்கம்

        பட்டணப் பிரவேசம் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளார்...

தருமபுரம் ஆதீனம் பேட்டி

🐠🐠🐠🐠🐠

     🙏உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம், அன்னை! 


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்து

⭐⭐⭐⭐⭐

    👉இனி வரும் காலங்களில் பட்டின பிரவேசத்திற்கு மாற்றாக வேறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய அனைத்து ஆதீனங்களுக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்

⭐⭐⭐⭐⭐

    👉பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது


பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

⭐⭐⭐⭐⭐

    🙏காங்கிரஸ் சார்பில், இலங்கை மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம்


- முதலமைச்சரை சந்தித்த பின் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

⭐⭐⭐⭐⭐

    👉மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் அக்டோபர் 2026க்குள் முடிக்கப்படும்


மதுரை எம்.பி., சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில் கடிதம்

🌟🌟🌟🌟🌟

    👉கிருஷ்ணகிரி அருகே மான் வேட்டையாடிய 4 பேர் வனத்துறையினரால் கைது. உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்.

🌟🌟🌟🌟🌟

    👉தருமபுர ஆதீனம் பல்லக்கு தூக்கும் நிகழ்வை கைவிட வேண்டும்; பாஜக இதில் அரசியல் செய்கிறது


*கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

🌟🌟🌟🌟🌟

  

     😪கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள பள்ளியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

  

செய்தியாளர் கார்த்திக்