ராணுவ பயிற்சி முகாமில் முதல்வர்

 


    குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.    நீலகிரி மாவட்டம், வெலிங்டன், இராணுவ தலைமை பயிற்சிக் கல்லூரிக்கு  முதலமைச்சர் அவர்கள் சென்று பார்வையிட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையெழுத்திட்டார்.

🌺🌺🌺🌺🌺

    👉ரேஷன் கடைகளில் பேக்கிங் செய்து அரிசி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்; நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் விரைவில் மேற்கூரை அமைக்கப்படும்


- விழுப்புரத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரப்பாணி  பேட்டி

🌺🌺🌺🌺🌺

     👿தக்காளி விற்பனை - அமைச்சர் அறிவிப்பு “ 


தமிழகத்தில் மழை காரணமாக வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை - அமைச்சர் ஐ.பெரியசாமி


தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை.

🌺🌺🌺🌺🌺


    மாண்புமிகு முதலமைச்சர், மு க ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில், சென்னை - நங்கநல்லூர் அருள்மிகு பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் இன்று (20.05.2022) சிறப்பாக நடைபெற்ற திருக்குடமுழுக்கு திருவிழாவில் அமைச்சர் பிகே சேகர்பாபு பங்கேற்பு . உடன் ஆணையர் திரு.குமரகுருபரன்.

🌺🌺🌺🌺🌺


செய்தியாளர் பாஸ்கர்