உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து அளித்த 2 தீர்ப்புகள் மாநில அரசின் உரிமைகள், சட்டமன்ற உரிமைகளை எடுத்துக்கூறியுள்ளது; இது ஒரு திருப்புமுனை - மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
மத்திய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை
பரிந்துரைக்க முடியுமே தவிர, அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றமே தெளிவுப்படுத்தியுள்ளது- நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
ஜிஎஸ்டியில் முழு மாற்றங்கள் தேவை; ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில சட்டமன்றங்களை கட்டுப்படுத்தாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
செய்தியாளர் பாஸ்கர்