டெல்லியை போல் தமிழகத்திலும் நவீன அரசு பள்ளி - முதல்வர்

     டெல்லியை போல் தமிழகத்திலும் நவீன அரசு பள்ளி - முதல்வர்

வீடியோ

டெல்லியில், அரசு மாதிரி பள்ளியை 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து 

பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 நிருபர் கார்த்திக்