😃தமிழகத்தின் மருமகள் நான்😚

 


  🍁தாய் மொழியுடன் ஆங்கிலம் இந்தியையயும் கண்டிப்பாக. படிக்க வேண்டும்    : எந்த ஒரு மொழியையும் யாரும் திணிக்க முடியாது   🌻    


💐திருவண்ணாமலையில் ஆந்திர அமைச்சர் ரோஜா பேட்டி💐


💐ஆந்திராவில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது: நமது கண்ணோட்டம்தான் முக்கியம் -🐙

      

🍁 மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வகையில் தாய் வீடான ஆந்திராவில் பணியாற்றுவேன் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்🍁.


செய்தியாளர் ரமேஷ்