மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ அனைத்து மாவட்ட ஆட்சியாளருக்கும் தமிழக அரசு உத்தரவு

 


     👉மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா 


* அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு


* மாற்றுத்திறனாளிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்க வங்கிக்கடன் மேளா நடத்த உத்தரவு

                    👀👀❤👀❤👀👀

   🙏மேலும் சில செய்தித் துளிகள்🙏


 ✌இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும்

விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை வேளாண் பட்ஜெட் பூர்த்தி செய்யும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



    👉கொடைக்கானலில் நீதித்துறை நடுவர் கூடுதல் நீதிமன்றம்-II திறப்பு விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பங்கேற்பு


    👉ஏப்ரல் 2  ஆம் தேதி  முதல்வர் டெல்லி பயணம்


டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தை திறந்துவைக்கிறார்


    🙏ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமையேற்க வேண்டும்" - காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கருத்து.


    👍பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறவேண்டும்' - பிரதமர் மோடி


    👉இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து நின்று செயலாற்ற வேண்டும் என திருமாவளவன் கூறியிருப்பது வரவேற்க தக்கது - காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி


    👦சேலம்: காவல்துறை ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தீக்குளிப்பு


    👉ஆயுதங்கள் வாங்க உக்ரைனுக்கு மேலும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா ஒப்புதல்


    👉பஞ்சாப் அமிர்தசரசில் பகவந்த் மன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் வெற்றி பேரணி


    👉மத்திய அரசு கோவைக்கு என்ன செய்தது? - வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் கேள்வி


🏏இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி.


இந்திய அணி சார்பில் பும்ரா 5, அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


நிருபர் கார்த்திக்