தாயைக் கொன்ற மகனுக்கு சிறைதண்டனை அதிரடி தீர்ப்பு

 


    👲புதுக்கோட்டையில் தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை


புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


மருதந்தலை கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம், குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற மகன்

            👀👀❤👀❤👀👀

    👉இழப்பீடு தொகை இவ்வளவு வழங்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு நிர்ணயிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இருக்கிறதா? 

- கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு.


இழப்பீடு தொகையை எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க NGTக்கு அதிகாரம் இருக்கிறதா என கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மனு


விருதுநகரில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதற்கு எதிராக தமிழகஅரசு மனு

            👀👀❤👀❤👀👀

    👉புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கி பிறகு தேர்தலை நடத்த கோரிய விவகாரத்தைசென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியது உச்சநீமன்றம்


மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அனுமதி

            👀👀❤👀❤👀👀

    👉1 லட்சம் விவசாயிகளுக்கான மின்சாரம் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 98,157 விவசாயிகளுக்கு நேற்று வரை இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது; 


போர்க்கால அடிப்படையில் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளது- அமைச்சர் செந்தில் பாலாஜி


நிருபர் கார்த்திக்