துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அந்நாட்டிற்கான இந்திய தூதர் அமன் பூரி வரவேற்றார்;
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் முதலமைச்சருடன் உடன் சென்றுள்ளனர்.
துபாய் அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ வாகனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
அரசு முறை பயணமாக 4 நாட்கள் துபாய் செல்லும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி வாழ்த்து தெரிவித்த போது.
நிருபர் பாலாஜி