நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 3,456 பேர் வேட்புமனு தாக்கல்!
1696 ஆண்கள், 1847 பெண்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 3456 பேர் வேட்பு மனு தாக்கல்; கடைசி நாள் மட்டும் 2112 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்!
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிக்கு 6,818 பேரும், நகராட்சிக்கு 12,171 பேரும், பேரூராட்சிக்கு 20,847 பேரும் மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நிருபர் கார்த்திக்