மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து பெட்டகங்கள் வழங்கினார் முதல்வர்

 வீடியோ


      மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடிச் சென்று மருந்து பெட்டகங்களை மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.


நிருபர் கபூர்