49 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்காணல்

 


    கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 5.ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயர் சூட்டுவேன் என்று பாஜக. வேட்பாளர் வன்னியராஜன் வாக்குறுதி அளித்துள்ளார்

வீடியோ49 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட்டம், இன்றுபழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெரு, காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது.

இக்கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளர்  வன்னியராஜன் பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார்

அதிமுக வேட்பாளர் ஏ.டி.அரசு,

ஆம்ஆத்மி வேட்பாளர் சோபியா பாமாராணி, ஆகியோரும் ராயபுரம் ரவுண்டப் குழுவை சேர்ந்த ஜெயமோகன், ரமேஷ், இராமச்சந்திரன்,கஸ்தூரி, பால்பாண்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் தர்மலிங்கம் நன்றி கூறினார்


நிருபர் பாலாஜி