குமரி அனந்தனுக்கு காமராசர் விருது முதல்வர் மேலும் சில செய்தித் துளிகள்

 


    2021ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனனுக்கு வழங்கப்படும்.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


முல்லை பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை அவரது சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும்

பென்னிகுயிக் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

            👀👀❤👀❤👀👀

💥2023 நிதியாண்டில் வழக்கத்தைவிட 2 மடங்கு புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டம் : ஹெச்.சி.எல்

            👀👀❤👀❤👀👀

💥நன்றி மறவாத நல்ல மனதோடு அனைவரும் ஒருங்கிணைந்து எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர உறுதியேற்போம் 


எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளையொட்டி தொண்டர்களுக்கு வி.கே.சசிகலா மடல்

            👀👀❤👀❤👀👀

💥இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் பதவியேற்றுக்கொண்டார்


இஸ்ரோ தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் செயல்படுவார்

            👀👀❤👀❤👀👀

💥குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல; மோசமான வானிலையே காரணம்: முப்படைகளின் விசாரணை குழு அறிக்கை

            👀👀❤👀❤👀👀


மார்ச் 12-ல் முதுநிலை நீட் தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

            👀👀❤👀❤👀👀

ஒரேநாளில் ₹317 கோடிக்கு டாஸ்மாக்  மது விற்பனை


பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடந்துள்ளது  - டாஸ்மாக் நிர்வாகம்

            👀👀❤👀❤👀👀


நிருபர் பாஸ்கர்