ஒரு வரிச் செய்தி சுருக்கம்

 


    திமுக எம்பி கனிமொழி தனது பிறந்த நாளை ஒட்டி தமிழக முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றுள்ளார்

            👀👀👀❤👀👀❤👀👀👀

   


 சென்னையிலிருந்து மலேசியாவிற்கு சரக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்புடைய 1,364 நட்சத்திர ஆமைகளை கைப்பற்றிய சுங்கத்துறையினர்

            👀👀👀❤👀👀❤👀👀👀

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்!" - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

            👀👀👀❤👀👀❤👀👀👀

TNPSC தேர்வு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.

             👀👀👀❤👀👀❤👀👀👀

ஆளுநரின் உரை நமத்துப்போன பட்டாசாக ஏமாற்றமளிக்கிறது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை


ஆளுநரின் உரை மக்களுக்கான உரையாக இருக்க வேண்டுமே தவிர அரசியலாக அமையக்கூடாது - அண்ணாமலை

            👀👀👀❤👀👀❤👀👀👀

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது


மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டதாக அருண் விஜய் ட்வீட்

            👀👀👀❤👀👀❤👀👀👀

வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றிய உத்தரவை ரத்து செய்தது செல்லும் என இரண்டு நீதிபதி கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு.*


*அதிமுக மேல்முறையீடு மனு தள்ளுபடி*


*கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் விதிமீறல் இருந்ததாக தனி நீதிபதி தீர்ப்பளித்தது சரியே - நீதிபதிகள்*

            👀👀👀❤👀👀❤👀👀👀

 ஊரடங்கில் பல கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு, டாஸ்மாக்கை மட்டும் மூடாதது ஏன்..?

         -  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

            👀👀👀❤👀👀❤👀👀👀

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் திரு. ஜெயச்சந்திர பானு ரெட்டி எச்சரித்துள்ளார்.

            👀👀👀❤👀👀❤👀👀👀கரூர் இ.எஸ்.ஐ மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி மனு அளித்த ஜோதிமணி எம்.பி!


நிருபர் பாலாஜி